ட்விட்டர் செலவுகளைக் குறைக்க 50% பணியாளர்கள் நீக்கம்

November 3, 2022

ட்விட்டர் நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் முயற்சியில் பணியாளர்களில் பாதியை குறைக்க எலோன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் சுமார் 3,700 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிகிறது. இது குறித்த அறிவிப்பை வெள்ளியன்று மஸ்க் அறிவிப்பார் என கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மஸ்க் நிறுவனத்தில் பல மாறுதல்களை செய்ய உள்ளார். தற்போது ஊழியர்கள் பணியை எங்கு இருந்து வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கை உள்ளது. இதை மஸ்க் மாற்றியமைக்க உள்ளார் என்றும், பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய […]

ட்விட்டர் நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் முயற்சியில் பணியாளர்களில் பாதியை குறைக்க எலோன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் சுமார் 3,700 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிகிறது. இது குறித்த அறிவிப்பை வெள்ளியன்று மஸ்க் அறிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் மஸ்க் நிறுவனத்தில் பல மாறுதல்களை செய்ய உள்ளார். தற்போது ஊழியர்கள் பணியை எங்கு இருந்து வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கை உள்ளது. இதை மஸ்க் மாற்றியமைக்க உள்ளார் என்றும், பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் மேலும் சில விதிவிலக்குகள் செய்யப்படலாம் என தெரிகிறது. அதோடு நிலுவையில் உள்ள பங்கு மானியங்களைத் தவிர்ப்பதற்காக நவம்பர் 1 க்கு முன் ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu