லிங்க்ட்இன் இணையதளத்திற்கு போட்டியாக ட்விட்டர் ஹயரிங்

July 21, 2023

மக்கள் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிய லிங்க்ட்இன் என்ற இணையதளத்தை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். தற்போது ட்விட்டர் ஹயரிங் என்னும் வசதியை இதற்கு போட்டியாக ஏற்படுத்தி உள்ளது. வேலை தேடுபவர்கள் அனைவரும் பெரும்பாலும் லிங்க்ட்இன் என்ற இணையதளத்தை தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இதற்கு போட்டியாக ட்விட்டர் ஹயரிங் என்ற பெயரில் ட்விட்டர் நிறுவனம் ஒரு கணக்கை தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் வெரிஃபைடு கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை பதிவு செய்யலாம். […]

மக்கள் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிய லிங்க்ட்இன் என்ற இணையதளத்தை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். தற்போது ட்விட்டர் ஹயரிங் என்னும் வசதியை இதற்கு போட்டியாக ஏற்படுத்தி உள்ளது.

வேலை தேடுபவர்கள் அனைவரும் பெரும்பாலும் லிங்க்ட்இன் என்ற இணையதளத்தை தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இதற்கு போட்டியாக ட்விட்டர் ஹயரிங் என்ற பெயரில் ட்விட்டர் நிறுவனம் ஒரு கணக்கை தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் வெரிஃபைடு கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை பதிவு செய்யலாம். நிறுவனத்தில் காலியிடங்கள் உருவாகும் போதெல்லாம் அது குறித்த விவரங்கள் சில நிமிடங்களுக்குள்ளாகவே டிவிட்டரில் வெளியிடப்படும் வகையில் இது உருவாக்கப் படவேண்டும்..

இந்த மென்பொருள் கட்டமைப்பை ஒவ்வொரு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் இந்த இணையதளங்கள் மூலம் விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் முடியும். வெரிஃபைடு பயனர் அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு சேவையாக இந்த வசதியை twitter வழங்கும் என தெரிகிறது. மேலும் ட்விட்டர் எல்லாவற்றிற்குமான செயலியாக மாற்றும் முயற்சியில் இதுவும் ஒன்று என பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu