ஹாங்காங்கில் கொய்னு புயலால் விமானங்கள் ரத்து

October 10, 2023

ஹாங்காங்கில் கொய்னு புயலால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் கொய்னு புயல் உருவானது. பின்னர் அது கடந்த வாரம் தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், ஹாங்காங் அருகே கொய்னு புயல் கரையை கடக்க உள்ளது. அதனால் மணிக்கு 144 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாங்காங்கில் ஏராளமான விமானங்கள் […]

ஹாங்காங்கில் கொய்னு புயலால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவில் கொய்னு புயல் உருவானது. பின்னர் அது கடந்த வாரம் தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், ஹாங்காங் அருகே கொய்னு புயல் கரையை கடக்க உள்ளது. அதனால் மணிக்கு 144 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாங்காங்கில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் புயலால் பாதிக்கப்படும் இடங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu