பிரிட்டன் விசா கட்டணம் உயர்வு

October 5, 2023

பிரிட்டன் விசா கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் வாரம் முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனுக்கு ஆறு மாத காலத்திற்கு செல்லும் வருகை விசா 15 பவுண்டுகள் உயர்த்தப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கான விசா மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் 127 பவுண்டுகள் உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஆறு மாத காலத்திற்கு உள்ளாக பிரிட்டானில் இருப்பதற்கான வருகை விசா 115 பவுண்டுகளாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனில் கல்வி பயில செல்வதற்கான விசா 490 பிரிட்டன் பவுண்டுகளாக […]

பிரிட்டன் விசா கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் வாரம் முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனுக்கு ஆறு மாத காலத்திற்கு செல்லும் வருகை விசா 15 பவுண்டுகள் உயர்த்தப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கான விசா மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் 127 பவுண்டுகள் உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஆறு மாத காலத்திற்கு உள்ளாக பிரிட்டானில் இருப்பதற்கான வருகை விசா 115 பவுண்டுகளாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனில் கல்வி பயில செல்வதற்கான விசா 490 பிரிட்டன் பவுண்டுகளாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டனின் உள்துறை அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu