ரஷ்யாவிடமி௫ந்து 3 குடியேற்றப் பகுதிகளை மீட்டது உக்ரைன் - வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

September 5, 2022

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரேனிய படைகள் தெற்கு உக்ரைனில் 2 குடியேற்றங்களையும், கிழக்கில் உள்ள ஒரு  குடியேற்றத்தையும் மீட்டெடுத்ததாக் கூறினார். இது குறித்துக் ௯றிய ஜெலென்ஸ்கி நாட்டின் இராணுவத் தளபதிகள் மற்றும் உளவுத்துறைத் தலைவரிடமிருந்து தனக்கு கிடைத்த தகவலில் சில பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டதாகக் ௯றப்பட்டது. இ௫ப்பினும் அவை எந்தப்பகுதிகள் என்று துல்லியமாகச் சொல்லப்படவில்லை என்று ௯றினார். பின்னர் ஜெலென்ஸ்கி தனது உரையில், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் அதோடு தெற்கில் உள்ள 2 குடியிருப்புகளை மீட்டதற்காகவும் […]

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரேனிய படைகள் தெற்கு உக்ரைனில் 2 குடியேற்றங்களையும், கிழக்கில் உள்ள ஒரு  குடியேற்றத்தையும் மீட்டெடுத்ததாக் கூறினார்.

இது குறித்துக் ௯றிய ஜெலென்ஸ்கி நாட்டின் இராணுவத் தளபதிகள் மற்றும் உளவுத்துறைத் தலைவரிடமிருந்து தனக்கு கிடைத்த தகவலில் சில பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டதாகக் ௯றப்பட்டது. இ௫ப்பினும் அவை எந்தப்பகுதிகள் என்று துல்லியமாகச் சொல்லப்படவில்லை என்று ௯றினார். பின்னர் ஜெலென்ஸ்கி தனது உரையில், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் அதோடு தெற்கில் உள்ள 2 குடியிருப்புகளை மீட்டதற்காகவும் தனது படைகளுக்கு நன்றி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஜெலென்ஸ்கியின் உதவியாளர் ஒருவர் உக்ரேனியப் படையினர் உக்ரேனியக் கொடியை உயர்த்தும் படத்தை வெளியிட்டார். ஆனால் உக்ரைனின் முக்கிய இலக்கு மார்ச் 2014ல் மாஸ்கோவால் கைபற்றப்பட்ட கெர்சோன் பகுதியை கைப்பற்றுவது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu