மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

August 21, 2024

இன்று காலை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ நகரை நோக்கி தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சமீப காலமாக உக்ரைன் ரஷ்யா இடையேயான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் இன்று காலை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ நகரை நோக்கி தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறைந்தது 11 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எல்லையில் 45 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் 11 மாஸ்கோ பகுதிக்குள் நுழைந்த போது அழிக்கப்பட்டது என்று […]

இன்று காலை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ நகரை நோக்கி தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

சமீப காலமாக உக்ரைன் ரஷ்யா இடையேயான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் இன்று காலை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ நகரை நோக்கி தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறைந்தது 11 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எல்லையில் 45 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் 11 மாஸ்கோ பகுதிக்குள் நுழைந்த போது அழிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. சில ட்ரோன்கள் மாஸ்கோவின் போட்டோல்ஸ்க் நகர் மீது சுட்டு வீழ்த்தப்பட்டது என்று மோஸ்கோ மேயர் கூறியுள்ளார். 23 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ப்ரியன்ஸ்க் பகுதியிலும், 6 ட்ரோன்கள் பெல்கோரோடு பகுதியிலும், மூன்று ரோல்கள் கல்கா பகுதியிலும், இரண்டு குர்ஸ்க் பகுதியிலும் வீழ்த்தப்பட்டன என்ற ரஷ்ய இராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய இராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu