உக்ரைன் போரினால் ஆசிய நாடுகளுக்கும் பிரச்சனைதான் - பிரான்ஸ் அதிபர் மாக்ரோன்

November 18, 2022

உக்ரைன் போரினால் ஆசிய நாடுகளுக்கும் பிரச்சனைதான் என பிரான்ஸ் அதிபர் மாக்ரோன் கூறியுள்ளார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆசிய நாடுகளை உக்ரைனில் உள்ள மோதலுக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் செயல்படுமாறு வலியுறுத்தினார். இந்த போர் "உங்கள் பிரச்சனை" என்று கூறினார். பசிபிக் ரிம் உச்சிமாநாட்டில் வணிகத் தலைவர்களிடம் பேசிய மக்ரோன், பிரான்ஸ் நாடானது இந்தப் போருக்கு எதிரான ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஏனெனில் இந்த போரினால் ஸ்திரமின்மை அதிகரிக்கும் என்று கூறினார்.

உக்ரைன் போரினால் ஆசிய நாடுகளுக்கும் பிரச்சனைதான் என பிரான்ஸ் அதிபர் மாக்ரோன் கூறியுள்ளார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆசிய நாடுகளை உக்ரைனில் உள்ள மோதலுக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் செயல்படுமாறு வலியுறுத்தினார். இந்த போர் "உங்கள் பிரச்சனை" என்று கூறினார்.
பசிபிக் ரிம் உச்சிமாநாட்டில் வணிகத் தலைவர்களிடம் பேசிய மக்ரோன், பிரான்ஸ் நாடானது இந்தப் போருக்கு எதிரான ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஏனெனில் இந்த போரினால் ஸ்திரமின்மை அதிகரிக்கும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu