உக்ரைன் ரஷ்யாவிடம் அடிபணியாது, எதிர்த்து போராடுவோம் - ஜெலன்ஸ்கி

December 22, 2022

உக்ரைன் ரஷ்யாவிடம் அடிபணியாது, எதிர்த்து போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். இது நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைன் ரஷ்யாவிடம் அடிபணியாது, எதிர்த்து போராடுவோம் என்று கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் […]

உக்ரைன் ரஷ்யாவிடம் அடிபணியாது, எதிர்த்து போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்கா சென்றடைந்தார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். இது நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைன் ரஷ்யாவிடம் அடிபணியாது, எதிர்த்து போராடுவோம் என்று கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu