மத்திய பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள்

July 23, 2024

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு: 1. ஆந்திர மாநில வளர்ச்சிக்கு 15000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படுகிறது. 2. பிஹார் மாநிலத்தில் சாலை திட்டங்களுக்காக 26000 கோடி ஒதுக்கப்படுகிறது. 3. முத்ரா கடன் வரம்பு 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 4. நாட்டில் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்கப்படும். அதற்காக, 6000 ரூபாய் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:

1. ஆந்திர மாநில வளர்ச்சிக்கு 15000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படுகிறது.
2. பிஹார் மாநிலத்தில் சாலை திட்டங்களுக்காக 26000 கோடி ஒதுக்கப்படுகிறது.
3. முத்ரா கடன் வரம்பு 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
4. நாட்டில் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு உள்ளகப் பயிற்சி வழங்கப்படும். அதற்காக, 6000 ரூபாய் உதவி கட்டணம் வழங்கப்படும்.
5. நாடு முழுவதும் 20 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
6. கிட்டத்தட்ட ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
7. ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.
8. உயர்கல்வி பயில்வதற்கு 10 லட்சம் ரூபாய் கல்வி கடன் வழங்கப்படும்.
9. இ பி எஃப் ஓ வில் பதிவு செய்து புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு, ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும்.
10. தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பெண்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு, பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu