மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

December 26, 2022

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். 63 வயதான நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

63 வயதான நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu