49 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி ரயில் நிலையம் புதுப்பிப்பு

November 25, 2022

கன்னியாகுமரி ரயில் நிலையத்தை 49 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரயில் நிலையத்தை 49 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் செயல்படும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நவீன நீர் மற்றும் ஆற்றல் மேலாண்மை திட்டம், சிசிடிவி கேமரா, எஸ்கலேட்டர்கள், மின்தூக்கி போன்றவை அமைக்கப்படவுள்ளது. இவை பயணிகளுக்கு விமான நிலையம் போன்ற அனுபவத்தை வழங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தை 49 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி ரயில் நிலையத்தை 49 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் செயல்படும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நவீன நீர் மற்றும் ஆற்றல் மேலாண்மை திட்டம், சிசிடிவி கேமரா, எஸ்கலேட்டர்கள், மின்தூக்கி போன்றவை அமைக்கப்படவுள்ளது. இவை பயணிகளுக்கு விமான நிலையம் போன்ற அனுபவத்தை வழங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu