யுபிஐ செயலிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய விரைவில் வரம்பு நிர்ணயிக்கப்படும்

November 24, 2022

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளில், பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு நிலை விரைவில் நிர்ணயிக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI), இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் உச்சவரம்பை நிர்ணயிக்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், மூன்றாம் தரப்பு செயலிகளுக்கான பங்கை 30% […]

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளில், பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு நிலை விரைவில் நிர்ணயிக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI), இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் உச்சவரம்பை நிர்ணயிக்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், மூன்றாம் தரப்பு செயலிகளுக்கான பங்கை 30% ஆக நிர்ணயிக்க என்பிசிஐ மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu