UPI சேவை முடங்கியது: பயனர்கள் புகார்

March 26, 2025

சமீபத்தில் பல இடங்களில் யூபிஐ சேவை தடைபட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னர் இந்தியாவில் கூகுள் பே, போன் பே மற்றும் பிற டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள், குறிப்பாக யூபிஐ (UPI), நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவை நகரங்களில் அன்றாட வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறி வருகின்றன. ஆனால், சமீபத்தில் பல இடங்களில் யூபிஐ சேவை தடைபட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை […]

சமீபத்தில் பல இடங்களில் யூபிஐ சேவை தடைபட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னர் இந்தியாவில் கூகுள் பே, போன் பே மற்றும் பிற டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகள், குறிப்பாக யூபிஐ (UPI), நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவை நகரங்களில் அன்றாட வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறி வருகின்றன. ஆனால், சமீபத்தில் பல இடங்களில் யூபிஐ சேவை தடைபட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியாமல் போகுவதால், பலர் சமூக வலைதளங்களில் "UPI Down" என பதிவிட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu