இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் யுபிஐ பரிவர்த்தனை தொடக்கம்

February 12, 2024

இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் இன்று முதல் யுபிஐ பண பரிவர்த்தனை தொடங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜுகநாத், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் காணொளி வாயிலாக பங்கேற்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனை சர்வதேச அளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் யுபிஐ பண பரிவர்த்தனையில் களமிறங்கி வருகின்றன. அந்த வகையில், இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் டிஜிட்டல் அடிப்படையிலான யுபிஐ பரிவர்த்தனை சேவை […]

இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் இன்று முதல் யுபிஐ பண பரிவர்த்தனை தொடங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜுகநாத், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை சர்வதேச அளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் யுபிஐ பண பரிவர்த்தனையில் களமிறங்கி வருகின்றன. அந்த வகையில், இலங்கை மற்றும் மொரிசியஸ் நாடுகளில் டிஜிட்டல் அடிப்படையிலான யுபிஐ பரிவர்த்தனை சேவை இன்று முதல் தொடங்குகிறது. அத்துடன், கூடுதலாக, மொரிசியஸ் நாட்டில் இந்தியாவின் ரூபே கார்டு சேவை தொடங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu