யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் upsc.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வினை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் எழுதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 16ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் upsc.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வினை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் எழுதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu