அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ரஷியா-உக்ரைன் போரின் போது, அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மேலும் ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகிறது. சமீபத்தில், உக்ரைனுக்கு கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு பதிலாக, ரஷிய அதிபர் புதின், அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்தார். இது போரை மேலும் தீவிரமாக்கியது. இதன் பிறகு, அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் […]

அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ரஷியா-உக்ரைன் போரின் போது, அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மேலும் ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகிறது. சமீபத்தில், உக்ரைனுக்கு கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு பதிலாக, ரஷிய அதிபர் புதின், அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்தார். இது போரை மேலும் தீவிரமாக்கியது. இதன் பிறகு, அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த உதவியை, புதிய ஜனாதிபதியாக டிரம்ப் விரைவில் பொறுப்பேற்கும் நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu