உக்ரைனுக்கு 285 மில்லியன் டாலர்களில் வான் பாதுகாப்பு சாதனங்கள் விற்பனை - அமெரிக்கா ஒப்புதல்

May 25, 2023

உக்ரைன் நாட்டுக்கு 285 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வான் பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. அமெரிக்காவின் இந்த உதவிகள் மூலம், ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் தொடர்ந்து எதிர்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி, “ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை சமாளிக்க, உக்ரைனுக்கு உடனடியாக சாதனங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்கா உக்ரைனுக்கு உதவுகிறது. இந்த முறை, சாதனங்களை மட்டுமே விற்பனை […]

உக்ரைன் நாட்டுக்கு 285 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வான் பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. அமெரிக்காவின் இந்த உதவிகள் மூலம், ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் தொடர்ந்து எதிர்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி, “ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை சமாளிக்க, உக்ரைனுக்கு உடனடியாக சாதனங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில், அமெரிக்கா உக்ரைனுக்கு உதவுகிறது. இந்த முறை, சாதனங்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளோம். இதனை இயக்குவதற்கு அமெரிக்க பணியாளர்கள் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu