வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா தடை - வெனிசுலா மந்திரி குற்றச்சாட்டு

July 7, 2023

வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா தடையாக உள்ளதாக வெனிசுலா வெளியுறவு மந்திரி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1811-ம் ஆண்டு வெனிசுலா சுதந்திரம் பெற்றது. இதனால் கடந்த 2 நூற்றாண்டுகளில் வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்மூலம் வெனிசுலாவின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெனிசுலா சுதந்திரம் அடைந்து 212 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு தலைநகர் கராகசில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது கடந்த […]

வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா தடையாக உள்ளதாக வெனிசுலா வெளியுறவு மந்திரி குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1811-ம் ஆண்டு வெனிசுலா சுதந்திரம் பெற்றது. இதனால் கடந்த 2 நூற்றாண்டுகளில் வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்மூலம் வெனிசுலாவின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெனிசுலா சுதந்திரம் அடைந்து 212 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு தலைநகர் கராகசில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக அமெரிக்காவை வெனிசுலா வெளியுறவு மந்திரி வில்லியம் காஸ்டிலோ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu