கைதிகளை விடுவிக்க ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

September 12, 2023

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கைதிகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றனர். அதோடு தென் கொரியாவில் இருந்து கத்தாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலரை மாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஈரானில் அமெரிக்க கைதிகள் சிறையில் உள்ளனர். அதுபோல், அமெரிக்காவில் ஈரான் கைதிகள் சிறையில் உள்ளனர். இந்த இரு நாடுகளும் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய ஒப்பந்தம் கொண்டுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த ஐந்து கைதிகளை அமெரிக்கா விடுதலை செய்ய உள்ளது. இதேபோல் ஈரானில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள் […]

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கைதிகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றனர். அதோடு தென் கொரியாவில் இருந்து கத்தாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலரை மாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதித்துள்ளது.

ஈரானில் அமெரிக்க கைதிகள் சிறையில் உள்ளனர். அதுபோல், அமெரிக்காவில் ஈரான் கைதிகள் சிறையில் உள்ளனர். இந்த இரு நாடுகளும் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய ஒப்பந்தம் கொண்டுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த ஐந்து கைதிகளை அமெரிக்கா விடுதலை செய்ய உள்ளது. இதேபோல் ஈரானில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதோடு தென் கொரியாவில் இருந்து கத்தாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலரை மாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிலின்ட்டன் கையெழுத்திட்டார். இது குறித்து அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த தென்கொரியா- கத்தார் மத்திய வங்கி பண பரிமாற்ற அனுமதி ஆசிய வங்கிகள் தொடர்பான அமெரிக்காவின் தடையை மீறியதாகாது என அமெரிக்கா கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu