அமெரிக்கா ஓபன்: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியா வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சுமித் நாகல் மற்றும் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் மோதினர். டாலன் கிரீக்ஸ்பூர் முதல் இரண்டு செட்டுகளை 6-1, 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். மூன்றாவது செட்டில் கடுமையாக போட்டியிட்ட சுமித் நாகல் 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். இறுதியில், […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியா வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சுமித் நாகல் மற்றும் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் மோதினர். டாலன் கிரீக்ஸ்பூர் முதல் இரண்டு செட்டுகளை 6-1, 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். மூன்றாவது செட்டில் கடுமையாக போட்டியிட்ட சுமித் நாகல் 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். இறுதியில், டாலன் கிரீக்ஸ்பூர் 6-1, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu