அதிபர் தேர்தலில் டிரம்ப் முன்னிலை - கருத்துக் கணிப்பில் தகவல்

April 4, 2024

அதிபர் தேர்தலுக்கான போட்டியில் டிரம்ப் 7-ல் ஆறு மாகாணங்களில் முன்னிலை வகிக்கிறார் என கருத்துக் கணிப்பில் தகவல் வந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கருத்து கணிப்பு ஒன்றில் 7-ல் ஆறு மாகாணங்களில் முன்னணியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதிபர் பைடனின் தேசிய பொருளாதார கொள்கை மற்றும் அவருடைய திறன் […]

அதிபர் தேர்தலுக்கான போட்டியில் டிரம்ப் 7-ல் ஆறு மாகாணங்களில் முன்னிலை வகிக்கிறார் என கருத்துக் கணிப்பில் தகவல் வந்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கருத்து கணிப்பு ஒன்றில் 7-ல் ஆறு மாகாணங்களில் முன்னணியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதிபர் பைடனின் தேசிய பொருளாதார கொள்கை மற்றும் அவருடைய திறன் மீது வாக்காளர்களுக்கு நம்பிக்கையற்று போய்விட்டதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை பிரபல பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மேற்கொண்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு மிச்சிகன், அரிசொனா, ஜார்ஜியா, நிவேட. நார்த் கரோலினா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் எடுக்கப்பட்டது. இந்த மாகாணங்களில் ஆறில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அதிபர் பைடன் மிகவும் பின்தங்கி உள்ளார். விஸ்கான்சியின் மாகாணத்தில் மட்டும் முன்னணியில் உள்ளார். ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்காளர்கள் பைடன் மீது எதிர்மறை அபிப்ராயம் கொண்டுள்ளனர். எனவே பைடனுக்கும் டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu