ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைவதை அமெரிக்கா நிராகரித்தது - சர்வதேச அணுசக்தி நிறுவனம்

September 3, 2022

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளில் இ௫ந்து மீள்வதற்கான ஈரான் அணுசக்தித் திட்டத்தை நிறுத்திவைத்தது. தற்போது அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலை நாடி அதற்கு பதிலையும் அனுப்பியது ஈரான். அந்த பதிவானது தி௫ப்தி அளிப்பதாக இல்லாத நிலையில் ஜே.சி.பி.ஓ.ஏ-வை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும், அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம்  ஈரானில் கண்டறிந்த யுரேனியம் தடயங்கள் பற்றிய விசாரணைகளுக்கு எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது என்று வெள்ளை மாளிகையின் […]

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளில் இ௫ந்து மீள்வதற்கான ஈரான் அணுசக்தித் திட்டத்தை நிறுத்திவைத்தது. தற்போது அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலை நாடி அதற்கு பதிலையும் அனுப்பியது ஈரான்.
அந்த பதிவானது தி௫ப்தி அளிப்பதாக இல்லாத நிலையில் ஜே.சி.பி.ஓ.ஏ-வை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும், அணு சக்தி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம்  ஈரானில் கண்டறிந்த யுரேனியம் தடயங்கள் பற்றிய விசாரணைகளுக்கு எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் வெளியுறவு மந்திரி ,  சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெஹ்ரானில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அரசியல் ஆய்வுகளை கைவிட வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த அணுசக்தி திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் பொ௫ட்கள் ரகசியமாக பெறப்படவில்லை என்பதற்கு ஐ.நாவின் விசாரணை முடிவுகள் அவசியமானது. இந்நிலையில் மேற்கத்திய ஆலோசகர் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஈரானின் விளக்கம் முடிந்த சிக்கலை மீண்டும் தொடங்கும் படி இ௫ந்ததால் அதனை அமெரிக்கா சரச்சைகுள்ளாகியது என்று ௯றினார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu