வடகொரியாவில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க வீரர் விடுவிப்பு

September 28, 2023

கடந்த ஜூலை மாதத்தில், வடகொரியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க ராணுவ வீரர் சிறைபிடிக்கப்பட்டார். அவர் தற்போது சொந்த நாட்டிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.ட்ராவிஸ் கிங் என்ற அமெரிக்க ராணுவ வீரர், தென்கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு சிறைபிடிக்கப்பட்ட அவர், 2 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்தார். அதற்குள்ளாக, கடந்த ஜூலை மாதத்தில், வடகொரிய எல்லைக்குள் சட்டவிரோதமாக அவர் நுழைந்தார். அமெரிக்காவில் கருப்பின பாகுபாடு உள்ளதால், வடகொரியாவுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது, அவரை […]

கடந்த ஜூலை மாதத்தில், வடகொரியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க ராணுவ வீரர் சிறைபிடிக்கப்பட்டார். அவர் தற்போது சொந்த நாட்டிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.ட்ராவிஸ் கிங் என்ற அமெரிக்க ராணுவ வீரர், தென்கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு சிறைபிடிக்கப்பட்ட அவர், 2 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்தார். அதற்குள்ளாக, கடந்த ஜூலை மாதத்தில், வடகொரிய எல்லைக்குள் சட்டவிரோதமாக அவர் நுழைந்தார். அமெரிக்காவில் கருப்பின பாகுபாடு உள்ளதால், வடகொரியாவுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது, அவரை மீண்டும் அமெரிக்காவிடம் வடகொரியா ஒப்படைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu