மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட ஐக்கிய நாடுகள் (ஐநா) அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கான நிர்வாக உத்தரவில் அவர் நேற்று கையெழுத்திட்டார். மேலும், பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (UNESCO) செய்லபாடுகள் மீதான மறுஆய்விற்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு எதிர்ப்பு உள்ளது என்பதால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செயலாளர் வில் ஷார்ஃப் தெரிவித்தார். இஸ்ரேல் […]

மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட ஐக்கிய நாடுகள் (ஐநா) அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கான நிர்வாக உத்தரவில் அவர் நேற்று கையெழுத்திட்டார். மேலும், பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு (UNESCO) செய்லபாடுகள் மீதான மறுஆய்விற்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு எதிர்ப்பு உள்ளது என்பதால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செயலாளர் வில் ஷார்ஃப் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் டிரம்ப் சந்தித்ததையடுத்து UNRWA நிதி நிறுத்தம் தற்செயலானது அல்ல. நேதன்யாகு UNRWA ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படுகிறது என கூறிய நிலையில், டிரம்ப் இந்த நிதி தடையை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu