டி20 உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது. உலக கோப்பை தொடரின் 16வது போட்டி நேற்று நடைபெற்றது இதில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதியது. அதை அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய […]

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது.

உலக கோப்பை தொடரின் 16வது போட்டி நேற்று நடைபெற்றது இதில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதியது. அதை அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 160 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணி சிறந்த துவக்கத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழந்து 159 ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக போட்டி சமனின் முடிவடைந்த நிலையில் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. அதன்படி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu