சாட் ஜிபிடியில் உரையாடல் அம்சம் அறிமுகம் - ஓபன் ஏஐ அறிவிப்பு

September 28, 2023

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சாட் ஜிபிடி சாட்பாட்டில், உரையாடல் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.சாட் ஜிபிடி அறிமுகம் செய்யப்பட்ட போது, பயனர்கள் தங்கள் கேள்விகளை டைப் செய்து அனுப்பினால் அதற்கான விடையைசாட் ஜிபிடி டெக்ஸ்ட் மோடில் வழங்கும். தற்போது, அலெக்ஸா, சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்பாட்டை போல, பயனர்களின் குரல் வழி கேள்விகளுக்கு சாட் ஜிபிடி பதில் வழங்கும் என கூறப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு இந்த அம்சம் […]

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சாட் ஜிபிடி சாட்பாட்டில், உரையாடல் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.சாட் ஜிபிடி அறிமுகம் செய்யப்பட்ட போது, பயனர்கள் தங்கள் கேள்விகளை டைப் செய்து அனுப்பினால் அதற்கான விடையைசாட் ஜிபிடி டெக்ஸ்ட் மோடில் வழங்கும். தற்போது, அலெக்ஸா, சிரி போன்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்பாட்டை போல, பயனர்களின் குரல் வழி கேள்விகளுக்கு சாட் ஜிபிடி பதில் வழங்கும் என கூறப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு இந்த அம்சம் வெளியாகும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. மேலும், புகைப்படம் மூலமாகவும் சாட் ஜிபிடியுடன் உரையாடலாம் என தெரிவித்துள்ளது. ஒரு புகைப்படத்தை அனுப்பினால், அதைப் பற்றிய தகவல்களை சாட் ஜிபிடி வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu