எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்

November 8, 2023

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. சென்னை எழும்பூர் நெல்லையிடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து தெற்கு ரயில்வே நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 2. 15 மணிக்கு நெல்லை சென்றடையும். […]

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. சென்னை எழும்பூர் நெல்லையிடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து தெற்கு ரயில்வே நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 2. 15 மணிக்கு நெல்லை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு இரவு 11.15 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் நெல்லை - எழும்பூர் இடையே 9,16 மற்றும் 23ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது. அதேபோல மறுமார்க்கமாக 10,17 24 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu