ஒரு வருட வீழ்ச்சியில் வேதாந்தா பங்குகள்

September 27, 2023

வேதாந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக ஆறு அமர்வுகளாக சரிந்து வருகிறது. அதன்படி, இன்று ஒரு வருட வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மூடிஸ் முதலீட்டு நிறுவனம், வேதாந்தாவின் மதிப்பை குறைத்து அறிவித்துள்ளது. மேலும், வரும் மாதங்களில், வேதாந்தா நிறுவனம் கடனில் சிக்கலாம் எனக் கூறியுள்ளது. இதன் விளைவாக, வேதாந்தா பங்குகள் இன்று மேலும் சரிவை சந்தித்தன. கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது, வேதாந்தா பங்குகள் 6.3% சரிவை பதிவு செய்துள்ளன. தேசிய பங்குச் சந்தையில், இன்றைய வர்த்தகத்தில், […]

வேதாந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக ஆறு அமர்வுகளாக சரிந்து வருகிறது. அதன்படி, இன்று ஒரு வருட வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மூடிஸ் முதலீட்டு நிறுவனம், வேதாந்தாவின் மதிப்பை குறைத்து அறிவித்துள்ளது. மேலும், வரும் மாதங்களில், வேதாந்தா நிறுவனம் கடனில் சிக்கலாம் எனக் கூறியுள்ளது. இதன் விளைவாக, வேதாந்தா பங்குகள் இன்று மேலும் சரிவை சந்தித்தன. கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது, வேதாந்தா பங்குகள் 6.3% சரிவை பதிவு செய்துள்ளன. தேசிய பங்குச் சந்தையில், இன்றைய வர்த்தகத்தில், வேதாந்தா நிறுவனம் முக்கிய இழப்பீட்டாளராக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், வேதாந்தா பங்குகள் தொடர் சரிவு சந்தித்ததை விட, தற்போது கூடுதல் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu