சவுதி அரேபியாவில் புதிய காப்பர் ஆலை நிறுவிய வேதாந்தா

November 17, 2023

வேதாந்தா நிறுவனம் சவுதி அரேபியா நாட்டில் புதிய காப்பர் ஆலை ஒன்றை நிறுவியுள்ளது.சவுதி அரேபியா நாட்டில் மால்கோ எனர்ஜி லிமிடெட் என்ற பெயரில் கிளை நிறுவனம் ஒன்றை வேதாந்தா குழுமம் இயக்கி வருகிறது. இதன் பகுதியாக, புதிய காப்பர் ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஒரு லட்சம் சவுதி ரியால் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலை பிரிவுக்கு, வேதாந்தா காப்பர் இன்டர்நேஷனல் லிமிடெட் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வருடம், சவுதி அரேபியாவில் உள்ள கனிமவளத்துறையில் முதலீடு […]

வேதாந்தா நிறுவனம் சவுதி அரேபியா நாட்டில் புதிய காப்பர் ஆலை ஒன்றை நிறுவியுள்ளது.சவுதி அரேபியா நாட்டில் மால்கோ எனர்ஜி லிமிடெட் என்ற பெயரில் கிளை நிறுவனம் ஒன்றை வேதாந்தா குழுமம் இயக்கி வருகிறது. இதன் பகுதியாக, புதிய காப்பர் ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஒரு லட்சம் சவுதி ரியால் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலை பிரிவுக்கு, வேதாந்தா காப்பர் இன்டர்நேஷனல் லிமிடெட் என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வருடம், சவுதி அரேபியாவில் உள்ள கனிமவளத்துறையில் முதலீடு செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமம் அறிவித்திருந்தது. அதன் பெயரில், தற்போது இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது. இது தவிர, ஜாம்பியா நாட்டிலும் காப்பர் சுரங்க நிர்வாகத்தை வேதாந்தா குழுமம் கைப்பற்றியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu