ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வி

December 21, 2022

ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரான்சின் கயானாவில் இருந்து நேற்று இரண்டு செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிளையட் 5 மற்றும் 6 என்ற இரண்டு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட குறைந்த அழுத்தமே தோல்விக்கு காரணம் என்று ஏரியன் ஸ்பேஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரான்சின் கயானாவில் இருந்து நேற்று இரண்டு செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிளையட் 5 மற்றும் 6 என்ற இரண்டு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட குறைந்த அழுத்தமே தோல்விக்கு காரணம் என்று ஏரியன் ஸ்பேஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu