வியட்நாம் கம்யூனிஸ்ட் தலைவர் நுயேன் ட்ரோங் காலமானார்

July 20, 2024

வியட்நாம் நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர் நுயேன் ட்ரோங் காலமானார். வியட்நாம் நாட்டின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயேன் ட்ரோங் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. அவர் நேற்று மதியம் 1.40 மணிக்கு உடல் நலக் குறைவு காரணமாக இராணுவ மருத்துவமனையில் காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதிலிருந்து வியட்நாம் அரசியலில் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்து வருகிறார். அவருடைய […]

வியட்நாம் நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர் நுயேன் ட்ரோங் காலமானார்.

வியட்நாம் நாட்டின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயேன் ட்ரோங் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. அவர் நேற்று மதியம் 1.40 மணிக்கு உடல் நலக் குறைவு காரணமாக இராணுவ மருத்துவமனையில் காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதிலிருந்து வியட்நாம் அரசியலில் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்து வருகிறார். அவருடைய பதவி காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தை பலப்படுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu