ரஷ்யாவுக்கான இந்திய தூதராக வினய் குமார் நியமனம்

March 19, 2024

ரஷ்யாவுக்கான அடுத்த இந்திய தூதராக வினய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போதைய நிலையில், மியான்மர் நாட்டுக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. விரைவில் அவர் ரஷ்யாவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்பார் என தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு பல ஆண்டுகள் வரலாறு கொண்டது. எனவே, இந்தியா சார்பில் நியமிக்கப்படும் தூதர் மிக முக்கியம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிக […]

ரஷ்யாவுக்கான அடுத்த இந்திய தூதராக வினய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போதைய நிலையில், மியான்மர் நாட்டுக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. விரைவில் அவர் ரஷ்யாவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்பார் என தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு பல ஆண்டுகள் வரலாறு கொண்டது. எனவே, இந்தியா சார்பில் நியமிக்கப்படும் தூதர் மிக முக்கியம் வாய்ந்தவராக கருதப்படுகிறார். இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu