அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் நியமனம்

August 13, 2024

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு வயது 61. அவர் முன்னதாக வெளியுறவுச் செயலராக பொறுப்பு வகுத்திருந்தார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து வினய் மோகன் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டான்மையை வலுப்படுத்த அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் சிரத்துடன் பணியாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு வயது 61. அவர் முன்னதாக வெளியுறவுச் செயலராக பொறுப்பு வகுத்திருந்தார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து வினய் மோகன் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டான்மையை வலுப்படுத்த அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் சிரத்துடன் பணியாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu