அரியானா தேர்தலில் வெற்றி பெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

October 8, 2024

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா தொகுதியில் வெற்றி பெற்றார். இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரீஸ் ஒலிம்பிக்கில் எடை குறைவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அரியானா, ஜூலானா தொகுதியில், பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6015 வாக்குகள் வித்தியாசமாக வீழ்த்தினார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி கிடைத்துள்ளது. மேலும் மல்யுத்த […]

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரீஸ் ஒலிம்பிக்கில் எடை குறைவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அரியானா, ஜூலானா தொகுதியில், பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6015 வாக்குகள் வித்தியாசமாக வீழ்த்தினார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி கிடைத்துள்ளது. மேலும் மல்யுத்த வீரர் பஜ்ரங்க் புனியா, அவரது வெற்றியை தேசிய போராட்டமாகக் கருதி வாழ்த்தியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu