தமிழகத்தில் 198 வகை பறவைகள் வருகை

April 11, 2024

பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலபகுதியில் 198 வகை பறவைகள் வருகை தந்துள்ளன. பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்லும். தற்போது பெய்த கனமழையின் காரணமாக சதுப்பு நில பகுதி தண்ணீர் நிறைந்து காட்சியளிக்கிறது இதனால் அங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவ்வகையில் இமயமலை நீல சோலை பாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் புதுவரவு பறவைகள் கணக்கெடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 198 வகை […]

பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலபகுதியில் 198 வகை பறவைகள் வருகை தந்துள்ளன.

பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்லும். தற்போது பெய்த கனமழையின் காரணமாக சதுப்பு நில பகுதி தண்ணீர் நிறைந்து காட்சியளிக்கிறது
இதனால் அங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவ்வகையில் இமயமலை நீல சோலை பாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் புதுவரவு பறவைகள் கணக்கெடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 198 வகை பறவைகளின் வருகை உறுதியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu