நோக்கியாவுடன் வி.ஐ.டி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வி.ஐ.டி பல்கலைக்கழகம் மற்றும் நோக்கியா ஆகியவை 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் கூட்டு ஆராய்ச்சி தொடர்வதற்காக வி.ஐ.டி பல்கலைக்கழகம் மற்றும் நோக்கியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் வி.ஐ.டி நிறுவனர் வேந்தர். டாக்டர்.ஜி.விஸ்வநாதன், வி.ஐ.டி துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் மற்றும் டாக்டர். ஜி.வி செல்வம் ஆகியோர்கள் முன்னிலையில்வி .ஐ.டி […]

வி.ஐ.டி பல்கலைக்கழகம் மற்றும் நோக்கியா ஆகியவை 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் கூட்டு ஆராய்ச்சி தொடர்வதற்காக வி.ஐ.டி பல்கலைக்கழகம் மற்றும் நோக்கியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் வி.ஐ.டி நிறுவனர் வேந்தர். டாக்டர்.ஜி.விஸ்வநாதன், வி.ஐ.டி துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் மற்றும் டாக்டர். ஜி.வி செல்வம் ஆகியோர்கள் முன்னிலையில்வி .ஐ.டி பதிவாளர் டாக்டர் பி. ஜெயபாரதி மற்றும் நோக்கியா பெங்களூர் பல்கலைக்கழக ஒத்துழைப்பு தலைவர் பொன்னி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் 5ஜி செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, டிஜிட்டல் ட்வின், ரேடியோ அடிப்படையிலான உணர்திறன், இணைக்கப்பட்ட வான்வழி வாகனங்கள், மின்னணு ஆரோக்கியம் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற புதிய ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தப்பட உள்ளன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu