விவோ நிறுவனம் இந்தியாவில் தனது புதிய Vivo V50 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வந்த Vivo V40 மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த போன் ப்ரீமியம் செக்மென்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரோஸ் ரெட், கிரே, நீலம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
சிறப்பு அம்சங்கள்:
🔹 6.77-இன்ச் டிஸ்பிளே
🔹 Snapdragon 7 Gen 3 ப்ராசஸர்
🔹 Android 15 இயங்குதளம்
🔹 50MP பிரதான கேமரா + 50MP செல்ஃபி கேமரா
🔹 8GB/12GB RAM
🔹 128GB / 256GB / 512GB ஸ்டோரேஜ்
🔹 6,000mAh பேட்டரி
🔹 90W வேக சார்ஜிங்
இந்த Vivo V50 மாடல் இந்தியாவில் ரூ.34,999 முதல் தொடங்கி கிடைக்கும். விற்பனை பிப்ரவரி 25 முதல் ஆரம்பமாகும்.