இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைப்பு!

July 17, 2025

இளைஞர்களும் ஜனநாயகத்திலும் பங்கு பெறவேண்டும் என தீர்மானம் – புதிய மாற்றத்திற்கு ஆதரவு. இங்கிலாந்து புதிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. தொழிலாளர் கட்சி ஆட்சியுள்ள நிலையில், வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது, இளம் தலைமுறையையும் அரசியல் முடிவுகளில் பங்கேற்கச் செய்வதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத காரணத்தால் 7.5 லட்சம் பேர் வாக்களிக்க முடியவில்லை. எனவே, இப்போது அரசு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை […]

இளைஞர்களும் ஜனநாயகத்திலும் பங்கு பெறவேண்டும் என தீர்மானம் – புதிய மாற்றத்திற்கு ஆதரவு.

இங்கிலாந்து புதிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. தொழிலாளர் கட்சி ஆட்சியுள்ள நிலையில், வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது, இளம் தலைமுறையையும் அரசியல் முடிவுகளில் பங்கேற்கச் செய்வதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத காரணத்தால் 7.5 லட்சம் பேர் வாக்களிக்க முடியவில்லை. எனவே, இப்போது அரசு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் இது போன்ற நடைமுறைகள் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu