சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் வாக்குபதிவு நிறைவு

November 18, 2023

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நேற்று தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 67.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் 71.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நேற்று தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது.
ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நடைபெற்றது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 67.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் 71.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu