பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆட்சேபனைகளை தெரிவித்ததையடுத்து, 10 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா, சாதகம் மற்றும் பாதகம் ஆகியவற்றை ஆராய்ந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆட்சேபனைகளை தெரிவித்ததையடுத்து, 10 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மசோதாவை திருத்தி, முஸ்லிம் அல்லாத நபர் மற்றும் குறைந்த பட்சம் இரண்டு பெண் உறுப்பினர்கள் வக்பு வாரியத்தில் சேர்க்கப்படுவதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள முஸ்லிம் மதத் தலைவரான மிர்வைஸ் கூறியபடி, வக்பு வாரியத்தில் அரசாங்கம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.