பேடிஎம் இல் இருந்து வெளியேறிய வாரன் பஃபெட் நிறுவனம்

November 27, 2023

உலகப் பணக்காரரான வாரன் பஃபெட், பேடிஎம் நிறுவனத்திலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளார். வாரன் பஃபெட்டின் Berkshire Hathaway நிறுவனம், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் தனக்கு இருந்த அத்தனை பங்குகளையும் விற்பனை செய்துள்ளது. கிட்டத்தட்ட 620 கோடி ரூபாய் இழப்பில் இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 1.56 கோடி பங்குகளை Berkshire Hathaway விற்றுள்ளது. ஒரு பங்கு 1279.7 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, பேடிஎம் நிறுவனத்தில் தனக்கு இருந்த […]

உலகப் பணக்காரரான வாரன் பஃபெட், பேடிஎம் நிறுவனத்திலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளார்.

வாரன் பஃபெட்டின் Berkshire Hathaway நிறுவனம், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் தனக்கு இருந்த அத்தனை பங்குகளையும் விற்பனை செய்துள்ளது. கிட்டத்தட்ட 620 கோடி ரூபாய் இழப்பில் இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 1.56 கோடி பங்குகளை Berkshire Hathaway விற்றுள்ளது. ஒரு பங்கு 1279.7 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, பேடிஎம் நிறுவனத்தில் தனக்கு இருந்த 2.6% பங்குகளை, வாரன் பஃபெட் நிறுவனம் முழுவதுமாக விற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu