ரெயில்களில் தண்ணீர் பாட்டில் விலை குறைப்பு

September 22, 2025

ரெயில் நீர் பாட்டில் விலை ரூ.1 குறைப்பு; பயணிகளுக்கு சலுகை. ரெயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரெயில்வே தண்ணீர் பாட்டில் விலையை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. இதுவரை, ரெயில்களில் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.15-க்கும், அரை லிட்டர் (500 மில்லி) பாட்டில் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.புதிய அறிவிப்பின் படி, ஒரு லிட்டர் பாட்டில் ரூ.14-க்கும், அரை லிட்டர் பாட்டில் ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது. ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் விற்கப்படும் ரெயில் நீர் பாட்டில்களுக்கும், பிற தண்ணீர் […]

ரெயில் நீர் பாட்டில் விலை ரூ.1 குறைப்பு; பயணிகளுக்கு சலுகை.

ரெயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரெயில்வே தண்ணீர் பாட்டில் விலையை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது. இதுவரை, ரெயில்களில் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.15-க்கும், அரை லிட்டர் (500 மில்லி) பாட்டில் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.புதிய அறிவிப்பின் படி, ஒரு லிட்டர் பாட்டில் ரூ.14-க்கும், அரை லிட்டர் பாட்டில் ரூ.9-க்கும் விற்கப்பட உள்ளது. ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் விற்கப்படும் ரெயில் நீர் பாட்டில்களுக்கும், பிற தண்ணீர் பாட்டில்களுக்கும் இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்படுகிறது.

இந்த மாற்றம் 2025 செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. பயணிகளுக்கான செலவினச் சுமையை குறைப்பதற்கான இந்த நடவடிக்கை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu