சனி கோளின் நிலவில் நீர் - உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

சூரிய குடும்பத்தில் பூமியைத் தவிர்த்து சனியின் ஒரு துணை கோலில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உறுதி செய்துள்ளது. பூமியைத் தவிர்த்து பிற கிரகங்களில் மனிதன் வாழ்வதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா என்பது பற்றி பல விண்வெளி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பூமியைத் தாண்டி உள்ள சனிக் கோளின் துணை கோள் ஒன்றில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து பகிர்ந்துள்ளது. இது பற்றி நாசா வெளியிட்ட அறிக்கையில், சூரிய குடும்பத்தில் […]

சூரிய குடும்பத்தில் பூமியைத் தவிர்த்து சனியின் ஒரு துணை கோலில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உறுதி செய்துள்ளது.

பூமியைத் தவிர்த்து பிற கிரகங்களில் மனிதன் வாழ்வதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா என்பது பற்றி பல விண்வெளி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பூமியைத் தாண்டி உள்ள சனிக் கோளின் துணை கோள் ஒன்றில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து பகிர்ந்துள்ளது.

இது பற்றி நாசா வெளியிட்ட அறிக்கையில், சூரிய குடும்பத்தில் உள்ள சனி கிரகத்தின் துணைகோலான என்செலடஸில் ( பனிக்கட்டியிலான நிலவு) 9,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரூற்று இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. 2005 ஆம் ஆண்டே சனிக்கோளின் துணை நிலவுகளில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி இருந்த நிலையில் ஜேம்ஸ் வெப் இதனை உறுதி செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu