மீண்டும் தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டு வருவோம் - நிர்மலா சீதாராமன்

April 22, 2024

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பாஜக மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறொரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய முடியுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த தேர்தல் பத்திரங்கள் […]

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பாஜக மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறொரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய முடியுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த தேர்தல் பத்திரங்கள் வெளிப்படை தன்மை நிறைந்தது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. இது அனைவரும் ஏற்கும் வகையில் உள்ளது. இதனை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu