கோவை - மங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - மங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிவடையுள்ள நிலையில் மக்கள் ஊர்களுக்கு திரும்பும் வசதியாக கோவை-மங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வண்டி எண் 06041 மங்களூர் சென்ட்ரல் - கோவை மாதாந்திர சிறப்பு ரயில் வருகிற ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மங்களூரில் இருந்து காலை புறப்பட்டு மாலை கோவை வந்தடைகிறது. மறுமார்க்கமாக […]

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - மங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

கோடை விடுமுறை முடிவடையுள்ள நிலையில் மக்கள் ஊர்களுக்கு திரும்பும் வசதியாக கோவை-மங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வண்டி எண் 06041 மங்களூர் சென்ட்ரல் - கோவை மாதாந்திர சிறப்பு ரயில் வருகிற ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மங்களூரில் இருந்து காலை புறப்பட்டு மாலை கோவை வந்தடைகிறது. மறுமார்க்கமாக வண்டி எண் 06042 கோவை மங்களூர் வாராந்திர சிறப்பு ரயில் மேற்கண்ட தேதிகளில் கோவையில் இருந்து இரவு புறப்பட்டு காலை மங்களூர் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி,வடகரை, கோழிக்கோடு, திரூர், சோரனூர், ஒட்டப்பாலம், பாலக்காடு போத்தனூர் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதற்கான முன்பதிவுகளை பயணிகள் செய்து கொள்ளலாம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu