மேற்குவங்க எம்பி மிமி சக்கிரபோர்த்தி ராஜிநாமா

February 15, 2024

மேற்கு வங்காள எம்பியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் ஆன மிமி சக்கிரபோர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேற்குவங்க எம்பி ஆன மிமி சக்கிரபோர்த்தி தனது ராஜினாமா கடிதத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி யிடம் வழங்கியுள்ளார். தனது தொகுதிக்குட்பட்ட கட்சி தலைமை மீது அதிருப்தி இருப்பதால் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடம் இன்னும் ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்திற்கு கட்சி மேலிடத்தில் இருந்து ஒப்புதல் […]

மேற்கு வங்காள எம்பியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் ஆன மிமி சக்கிரபோர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேற்குவங்க எம்பி ஆன மிமி சக்கிரபோர்த்தி தனது ராஜினாமா கடிதத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி யிடம் வழங்கியுள்ளார். தனது தொகுதிக்குட்பட்ட கட்சி தலைமை மீது அதிருப்தி இருப்பதால் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடம் இன்னும் ஏற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்திற்கு கட்சி மேலிடத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்ததும் இதனை சபாநாயகர் இடம் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu