ஸ்பேம் காலர்களை லாக் ஸ்கிரீனில் பிளாக் செய்யும் வசதி - வாட்ஸ் அப் அறிமுகம்

February 13, 2024

வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பேம் மெசேஜ் மற்றும் ஸ்பேம் காலர்களை கைபேசி லாக் ஸ்கிரீனில் இருந்து கொண்டே பிளாக் செய்யலாம். வாட்ஸ் அப் செயலியில் தேவையில்லாத செய்திகள் மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகள் வருவது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, வாட்ஸ் அப் குறித்த நோட்டிபிகேஷன் வரும்போது, தெரியாத நபர்களிடம் இருந்து செய்திகள் […]

வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பேம் மெசேஜ் மற்றும் ஸ்பேம் காலர்களை கைபேசி லாக் ஸ்கிரீனில் இருந்து கொண்டே பிளாக் செய்யலாம்.

வாட்ஸ் அப் செயலியில் தேவையில்லாத செய்திகள் மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகள் வருவது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, வாட்ஸ் அப் குறித்த நோட்டிபிகேஷன் வரும்போது, தெரியாத நபர்களிடம் இருந்து செய்திகள் வந்திருந்தால், லாக் ஸ்கிரீனில் இருந்து கொண்டே அதனை லாங் பிரஸ் செய்து உடனடியாக பிளாக் செய்யலாம். வாட்ஸ் அப் செயலியை பொறுத்தவரை, பிளாக் செய்யும் நபர்களால் மீண்டும் ஒருவரை தொடர்பு கொள்ள முடியாது. இந்த வசதி பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu