வாட்ஸ் அப்பில் புதிய அம்சங்கள் வெளியீடு

February 18, 2025

வாட்ஸ் அப், பயனர்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு, Chat Themes எனும் தனிப்பயன் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 22 வண்ணத் தேர்வுகளுடன் Chat Bubble நிறங்களை மாற்றலாம், 30+ வால்பேப்பர்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், இந்த மாற்றங்கள் அனுப்புபவருக்கே மட்டுமே தெரியும், மற்றவர்களுக்கு தெரியாது. இந்த புதிய அம்சம் Android மற்றும் iOS பயனர்களுக்கு இந்தியாவில் கிடைக்கிறது. வாட்ஸ் அப்> சாட் > மேல் மூன்று புள்ளிகள் > Chat Themes என்ற வழியில் விருப்பமான Theme, Chat […]

வாட்ஸ் அப், பயனர்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டு, Chat Themes எனும் தனிப்பயன் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 22 வண்ணத் தேர்வுகளுடன் Chat Bubble நிறங்களை மாற்றலாம், 30+ வால்பேப்பர்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், இந்த மாற்றங்கள் அனுப்புபவருக்கே மட்டுமே தெரியும், மற்றவர்களுக்கு தெரியாது.

இந்த புதிய அம்சம் Android மற்றும் iOS பயனர்களுக்கு இந்தியாவில் கிடைக்கிறது. வாட்ஸ் அப்> சாட் > மேல் மூன்று புள்ளிகள் > Chat Themes என்ற வழியில் விருப்பமான Theme, Chat Colour, Wallpaper தேர்வு செய்து தனிப்பயன் அமைப்பை உருவாக்கலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu