வாட்ஸ்அப்பில், உரையாடல்களை பின் செய்யும் புதிய அம்சம் வெளியீடு

December 13, 2023

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது, சாட்களை பின் செய்யும் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபருடனான உரையாடல் மற்றும் குரூப் சாட் ஆகிய இரண்டுக்குமே புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட உரையாடல் செய்தியை, ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாத காலத்திற்கு பின் செய்து வைத்திருக்க முடியும். இதன் மூலம், பின் செய்யப்பட்ட உரையாடல், சாட் விண்டோவில் முதன்மையாக காட்டப்படும். வாட்ஸ்அப் […]

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது, சாட்களை பின் செய்யும் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நபருடனான உரையாடல் மற்றும் குரூப் சாட் ஆகிய இரண்டுக்குமே புதிய அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட உரையாடல் செய்தியை, ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாத காலத்திற்கு பின் செய்து வைத்திருக்க முடியும். இதன் மூலம், பின் செய்யப்பட்ட உரையாடல், சாட் விண்டோவில் முதன்மையாக காட்டப்படும். வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது குறித்த காணொளி பகிரப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட உரையாடல் செய்தியை தேடும் நேரம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu