வாட்ஸ் அப் செயலியில் பாஸ் கீ அம்சம் வெளியீடு

October 18, 2023

வாட்ஸ் அப் செயலியில் புதிதாக பாஸ் கீ அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆண்ட்ராய்டு கருவிகளில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப் செயலிக்குள் உள்நுழைவு செய்வதற்கான கூடுதல் அம்சமாகும்.வாட்ஸ் அப் செயலிக்கான பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் நோக்கில் பாஸ் கீ அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது, கூடுதல் அல்லது இரட்டை பாதுகாப்பு வழங்கும் அம்சமாக சொல்லப்பட்டுள்ளது. இதன்படி, பயனர்களின் முகம், கைரேகை அல்லது பின் நம்பர் போன்றவற்றை பதிவிட்டால் மட்டுமே, வாட்ஸ் […]

வாட்ஸ் அப் செயலியில் புதிதாக பாஸ் கீ அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஆண்ட்ராய்டு கருவிகளில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப் செயலிக்குள் உள்நுழைவு செய்வதற்கான கூடுதல் அம்சமாகும்.வாட்ஸ் அப் செயலிக்கான பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் நோக்கில் பாஸ் கீ அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது, கூடுதல் அல்லது இரட்டை பாதுகாப்பு வழங்கும் அம்சமாக சொல்லப்பட்டுள்ளது. இதன்படி, பயனர்களின் முகம், கைரேகை அல்லது பின் நம்பர் போன்றவற்றை பதிவிட்டால் மட்டுமே, வாட்ஸ் அப் கணக்குக்குள் நுழைய முடியும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள யூசர் நேம் - பாஸ்வேர்டு உள் நுழைவுக்கு கூடுதலாக, பாஸ் கீ அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐஓஎஸ் கருவிகளில் இது எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu